80களில் கலக்கிய நடிகை கௌதமியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?… பிறந்தநாள் ஸ்பெஷல்

80களில் கலக்கிய நடிகை கௌதமியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?… பிறந்தநாள் ஸ்பெஷல்

நடிகை கௌதமி

கௌதமி, 80களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர்.

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர் முதலில் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கினார், அதன்பின்னர் குரு சிஷ்யன் திரைப்படம் மூலம் தமிழில் என்ட்ரியானார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார்.

கௌதமி நடிப்பில் வெளியான சிவா, தர்மதுரை, தேவர் மகன், ராஜா கைய வச்சா, செந்தூரப் பாண்டி போன்ற படங்கள் எல்லாம் செம ஹிட்.
முதல் கணவரை விவாகரத்து செய்த பிறகு கமல்ஹாசனுடன் லிவிங் டூ கெதரில் இருந்து கௌதமி அவரையும் பிரிந்து இப்போது தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார்.

80களில் கலக்கிய நடிகை கௌதமியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?... பிறந்தநாள் ஸ்பெஷல் | Actress Gautami Net Worth Assets And Car Details

சொத்து மதிப்பு

சென்னை, விசாகப்பட்டினம், ஹைதராபாத் பகுதிகளில் சொந்தமாக வீடு வைத்துள்ளார் கௌதமி. தற்போது ரேஞ்ச் ரோவர், BMW ரக கார்களை சொந்தமாக பயன்படுத்தி வருகிறாராம்.

80களில் கலக்கிய நடிகை கௌதமியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?... பிறந்தநாள் ஸ்பெஷல் | Actress Gautami Net Worth Assets And Car Details

நடிப்பு தவிர காஸ்ட்யூம் டிசைனிங்கிலும் கவனம் செலுத்தி வரும் கெளதமி, அதற்காகவும் தனியாக ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார். மொத்தமாக இவரது சொத்து மதிப்பு ரூ. 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.  

80களில் கலக்கிய நடிகை கௌதமியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?... பிறந்தநாள் ஸ்பெஷல் | Actress Gautami Net Worth Assets And Car Details

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *