6 நாட்களில் பரிமளா & கோ திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

6 நாட்களில் பரிமளா & கோ திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

பரிமளா & கோ

பசங்க, வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை என பல வெற்றி படங்களை தந்தவர் இயக்குநர் பாண்டிராஜ்.

6 நாட்களில் பரிமளா & கோ திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Parimala And Co Movie 6 Days Box Office

இவர் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் பரிமளா & கோ. டார்க் காமெடி திரில்லர் வகையில் எடுக்கப்பட்ட இப்படத்தில் ஜெயராம் மற்றும் ஊர்வசி நடித்திருந்தனர். அவர்களுடன் இணைந்து சஞ்சனா, அனந்திகா, சாண்டி, மிஸ்கின் ஆகியோர் நடித்திருந்தனர்.

வசூல் 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளிலிருந்தே எதிர்பார்த்த அளவிற்கு வசூல் வரவில்லை.

6 நாட்களில் பரிமளா & கோ திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Parimala And Co Movie 6 Days Box Office

இந்த நிலையில், 6 நாட்களில் பரிமளா & கோ திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 6 நாட்களில் உலகளவில் ரூ. 10 கோடி வசூலித்துள்ளது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *