43 வயதிலும் அழகில் மயக்கும் நடிகை மீரா ஜாஸ்மின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. பிறந்தநாள் ஸ்பெஷல்

43 வயதிலும் அழகில் மயக்கும் நடிகை மீரா ஜாஸ்மின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. பிறந்தநாள் ஸ்பெஷல்

மீரா ஜாஸ்மின்

மலையாள சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி பின் மாதவன் நடித்த ரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக களமிறங்கியவர் நடிகை மீரா ஜாஸ்மின்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் Paadam Onnu: Oru Vilapam என்ற மலையாள படத்திற்காக சிறந்த நாயகிக்கான தேசிய விருது எல்லாம் பெற்றார்.

தமிழில் மீரா ஜாஸ்மின் நடித்த முக்கியமான படங்கள் என்றால் பாலா, புதிய கீதை, ஆஞ்சநேயா, ஜுட், ஆயுத எழுத்து, சண்டக்கோழி, விஞ்ஞானி, இங்க என்ன சொல்லுது போன்ற படங்களை கூறலாம்.

சொத்து மதிப்பு

இடையில் காணாமல் போன மீரா ஜாஸ்மின் இன்ஸ்டாவில் அழகிய போட்டோ ஷுட்கள் மூலம் ரசிகர்களை திணறடித்தார்.

இன்று மீரா ஜாஸ்மின் தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார், தற்போது அவரது சொத்து மதிப்பு பற்றிய விவரங்கள் வெளியாகியிருக்கிறது.

கடந்த 2022ம் ஆண்டு தகவலின்படி அவருடைய சொத்து மதிப்பு ரூ. 40 கோடியாம், தற்போது சொத்து மதிப்பு ரூ. 50 கோடி முதல் ரூ. 60 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *