4 நாட்களில் யூத் படம் செய்துள்ள வசூல்… எவ்வளவு தெரியுமா?

4 நாட்களில் யூத் படம் செய்துள்ள வசூல்… எவ்வளவு தெரியுமா?

கென் கருணாஸ் யூத் 

கென் கருணாஸ் அசுரன் படத்தில் தனுஷுக்கு மகனாக நடித்து பிரபலமானார். இதற்கு முன் குழந்தை நட்சத்திரமாக அவர் நடித்திருந்தாலும், அசுரன்தான் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

4 நாட்களில் யூத் படம் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? | Youth Movie 4 Days Worldwide Box Office



இதன்பின் தனுஷிடம் துணை இயக்குநராகவும், வாத்தி, விடுதலை 2 போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

பாக்ஸ் ஆபிஸ் 



இந்த நிலையில், நடிகராக வலம் வந்த கென் கருணாஸ் யூத் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக களமிறங்கியுள்ளார். கடந்த வாரம் வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

4 நாட்களில் யூத் படம் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? | Youth Movie 4 Days Worldwide Box Office

இதனால், யூத் திரைப்படம் முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்நிலையில், 4 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் யூத், உலகளவில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *