22 வயதாகும் ரோஜாவின் மகள்.. கவர்ச்சி போட்டோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் ரோஜா 90களில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி ஹீரோயினாக இருந்தவர். பல ஹிட் படங்களில் நடித்த அவர் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார்.
ரோஜா தற்போது தீவிர அரசியலில் மட்டும் கவனம் செலுத்தி வருவதால் அவர் படங்களில் தற்போது நடிப்பதில்லை. ரோஜாவுக்கு அன்ஷு மாலிகா என்ற மகளும், கிருஷ்ணா என்ற மகனும் இருக்கின்றனர்.
மகள் போட்டோ
தற்போது 22 வயதாகும் ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகா வெளிநாட்டில் படித்து வருகிறார். அவர் தற்போது இன்ஸ்டாவில் வெளியிடும் புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.
அவர் கிளாமராக போஸ் கொடுத்திருப்பது தான் ஆச்சர்யத்திற்கு காரணம். அந்த போட்டோக்களை பாருங்க.