2024ஆம் ஆண்டில் அதிகம் வசூல் செய்த தெலுங்கு திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

2024ஆம் ஆண்டில் அதிகம் வசூல் செய்த தெலுங்கு திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ


டாப் 10 படங்கள்

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் டாப் 10 படங்கள் குறித்து பட்டியல் வெளிவரும். அந்த வகையில் தற்போது வசூலில் பட்டையை கிளப்பிய தெலுங்கு படங்கள் குறித்து பார்க்கலாம்.


இந்திய சினிமாவில் பாலிவுட் திரைப்படங்களுக்கு பிறகு, வசூலில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்யும், திரையுலகினராக தெலுங்கு திரையுலகம் விளங்கி வருகிறது.

2024ஆம் ஆண்டில் அதிகம் வசூல் செய்த தெலுங்கு திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | Top 10 Highest Grossing Movies In Telugu In 2024



பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர், புஷ்பா, கல்கி என தொடர்ந்து பல படங்கள் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளன.

2024ஆம் ஆண்டில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்களின் பட்டியலை தொடர்ந்து, தற்போது தெலுங்கு படங்கள் என்னென்ன, எந்தெந்த இடங்களை பிடித்துள்ளது என்று பாருங்க.

2024ஆம் ஆண்டில் அதிகம் வசூல் செய்த தெலுங்கு திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | Top 10 Highest Grossing Movies In Telugu In 2024

லிஸ்ட் இதோ :


  1. புஷ்பா 2 – ரூ. 1110+ கோடிக்கும் மேல்

  2. கல்கி – ரூ. 1110 கோடி

  3. தேவரா – ரூ. 450 கோடி

  4. ஹனுமான் – ரூ. 300 கோடி
  5. குண்டூர் காரம் – ரூ. 190 கோடி

  6. டில்லு ஸ்கொயர் – ரூ. 130 கோடி

  7. லக்கி பாஸ்கர் – ரூ. 110 கோடி
  8. சரிபோதா சனிவாரம் – ரூ. 100 கோடி
  9. KA – ரூ. 40 கோடி

  10. நா சாமி ரங்கா – ரூ. 35 கோடி


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *