2000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணா படத்தின் டீசர்..

ராமாயணா
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.
இரண்டு பாகங்களாக ராமாயணா உருவாகவுள்ள நிலையில், முதல் பாகம் ரூ. 2000 கோடி பட்ஜெட் மற்றும் இரண்டாம் பாகம் ரூ. 2000 கோடி பட்ஜெட் என மொத்தம் ரூ. 4000 கோடி பட்ஜெட்டில் இந்த படங்கள் உருவாகிறது. இதன்மூலம், இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமா டீசர்
இந்த நிலையில், இன்று ஹனுமான் ஜெயந்தி என்பதால், ராமாயணா திரைப்படத்திலிருந்து ராமர் கதாபாத்திரத்திற்கான டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. இதோ பாருங்க:






