2 நாட்களில் கூலி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

2 நாட்களில் கூலி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

கூலி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த 14ம் தேதி வெளிவந்த படம் கூலி.

2 நாட்களில் கூலி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Coolie 2 Days Box Office Collection

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. என்னதான் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் கூட, முதல் நாள் மாபெரும் வசூல் சாதனையை படைத்தது.

வசூல்



இந்த நிலையில், 2 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் கூலி, இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

2 நாட்களில் கூலி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Coolie 2 Days Box Office Collection

அதன்படி, கூலி திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் ரூ. 230 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *