2ம் நாளில் அதிகரித்த கூலி வசூல்.. எத்தனை கோடி தெரியுமா

சூப்பர்ஸ்டார் ரஜினியின் கூலி படம் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும் படத்திற்கு பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூல் வந்துகொண்டிருக்கிறது.
முதல் நாளில் மட்டுமே 151 கோடி ரூபாய் வசூலித்து நம்பர் 1 இடத்தை கூலி பிடித்து இருக்கிறது. ஏ
ற்கனவே நம்பர் 1 ஆக இருந்த லியோ படத்தை அது பின்னுக்கு தள்ளிவிட்டது.
அதிகரித்த வசூல்
ஹிந்தியில் முதல் நாளில் சுமார் 5 கோடி ரூபாய் கூலி படம் வசூலித்து இருந்தது. இரண்டாம் நாளில் அது அதிகரித்து இருக்கிறது.
2ம் நாளில் 6.5 கோடி ரூபாய் ஹிந்தியில் மட்டும் வசூல் வந்திருக்கிறது.