16 ஆண்டுகளை கடந்த விண்ணைத்தாண்டி வருவாயா.. பாக்ஸ் ஆபிஸ் விவரம்

16 ஆண்டுகளை கடந்த விண்ணைத்தாண்டி வருவாயா.. பாக்ஸ் ஆபிஸ் விவரம்

விண்ணைத்தாண்டி வருவாயா

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் த்ரிஷா நடித்து 2010ஆம் ஆண்டு வெளிவந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இப்படத்தில் விடிவி கணேஷ், சமந்தா, நாக சைதன்யா, கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் நடித்திருந்தனர்.

16 ஆண்டுகளை கடந்த விண்ணைத்தாண்டி வருவாயா.. பாக்ஸ் ஆபிஸ் விவரம் | Vinnaithaandi Varuvaayaa Total Box Office

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

16 ஆண்டுகளை கடந்த விண்ணைத்தாண்டி வருவாயா.. பாக்ஸ் ஆபிஸ் விவரம் | Vinnaithaandi Varuvaayaa Total Box Office

பாக்ஸ் ஆபிஸ்

இன்று வரை காதல் திரைப்படங்களில் ஒரு கல்ட் க்ளாஸிக்காக இப்படத்தை ரசிகர்கள் பார்க்கின்றனர். இந்த நிலையில், இன்றுடன் இப்படம் வெளிவந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டது.

16 ஆண்டுகளை கடந்த விண்ணைத்தாண்டி வருவாயா.. பாக்ஸ் ஆபிஸ் விவரம் | Vinnaithaandi Varuvaayaa Total Box Office

இந்த நிலையில், 2010ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் அப்போது எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விண்ணைத்தாண்டி வருவாயா படம் ரூ. 15+ கோடி வசூல் செய்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *