14 நாட்களில் துரந்தர் 2 உலகளவில் செய்துள்ள வசூல்… எவ்வளவு தெரியுமா

14 நாட்களில் துரந்தர் 2 உலகளவில் செய்துள்ள வசூல்… எவ்வளவு தெரியுமா

துரந்தர் 2

நடிகர் ரன்வீர் சிங் – இயக்குநர் ஆதித்யா தார் கூட்டணியில் உருவாகி சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றுள்ள படம் துரந்தர் 2.

14 நாட்களில் துரந்தர் 2 உலகளவில் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா | Dhurandhar 2 Worldwide Box Office

இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளிவந்து வெற்றிபெற்றதை தொடர்ந்து பெரிதும் எதிர்பார்ப்புடன் துரந்தர் 2 வெளியானது. இப்படத்தில் ரன்வீர் சிங் உடன் இணைந்து சாரா அர்ஜுன், மாதவன், அர்ஜுன் ராம்பால் என பலரும் நடித்திருந்தார். இப்படத்திற்கு சாஷ்வாட் சச்தேவ் இசையமைத்திருந்தார்.

வசூல் 

துரந்தர் 2 திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். 7 நாட்களில் ரூ. 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இப்படம் இணைந்தது. இந்திய சினிமாவில் ரூ. 1000 கோடி வசூல் செய்த 10வது திரைப்படம் என்கிற சாதனையை படைத்துள்ளது.

14 நாட்களில் துரந்தர் 2 உலகளவில் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா | Dhurandhar 2 Worldwide Box Office



இந்த நிலையில், 14 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள துரந்தர் 2 இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 14 நாட்களில் உலகளவில் துரந்தர் 2 ரூ. 1475 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *