12 நாட்களில் பைசன் படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

12 நாட்களில் பைசன் படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

பைசன் 

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ள இயக்குநர்களில் முக்கியமானவர் மாரி செல்வராஜ்.

12 நாட்களில் பைசன் படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Bison Movie 12 Days Box Office Collection

இவர் இயக்கிய பைசன் படம் சமீபத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சிலர் எதிர்மறையான விமர்சனங்களை வைத்தாலும், மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இப்படத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்திருந்தார்.

12 நாட்களில் பைசன் படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Bison Movie 12 Days Box Office Collection

இவருடன் இணைந்து பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், லால், அமீர் ஆகியோர் நடித்திருந்தனர். நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

வசூல் விவரம்

முதல் நாளில் இருந்து பைசன் படத்தின் வசூல் குறித்து விவரங்களை பார்த்து வருகிறோம்.

12 நாட்களில் பைசன் படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Bison Movie 12 Days Box Office Collection

இந்த நிலையில், 12 நாட்களை கடந்திருக்கும் இப்படம் உலகளவில் ரூ. 58 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களில் பைசன் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *