ஷூட்டிங்கில் சூடான எண்ணெயால் நடந்த விபத்து.. நடிகை சான்வே மேக்னாவுக்கு மோசமான காயம்

குடும்பஸ்தன் படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலம் ஆனவர் சான்வே மேக்னா. அந்த படம் நல்ல வரவேற்பது பெற்றதால் சான்வே மேக்னாவும் பிரபலம ஆனார்.
அந்த படத்திற்கு பிறகு அவர் சாய் அபயங்காரின் ஆல்பம் பாடல் ஒன்றிலும் தோன்றி இருந்தார்.
விபத்து
இந்நிலையில் நடிகை சான்வே மேக்னா ஷூட்டிங்கில் பங்கேற்றபோது அருகில் இருந்த சூடான எண்ணெய் மூலமாக விபத்து ஏற்பட்டு கை முழுக்க காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது.
அதை புகைப்படம் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர். கைகளில் காயம் இருந்தாலும் அவர் அப்படியே ஒரு கல்லூரி நிகழ்ச்சியிலும் சமீபத்தில் கலந்துகொண்டு இருக்கிறார்.