வேறு பெண்களுடன் தொடர்பு.. 61 வயது நடிகரை விவாகரத்து செய்யும் மனைவி!

வேறு பெண்களுடன் தொடர்பு.. 61 வயது நடிகரை விவாகரத்து செய்யும் மனைவி!

சினிமா துறையில் விவாகரத்து என்பது புதிய விஷயம் அல்ல. சமீப காலத்தில் பல முன்னணி பிரபலங்களின் விவாகரத்து செய்திகள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான், ஜீ.வி.பிரகாஷ் தொடங்கி ரவி மோகன் வரை இந்த லிஸ்ட் பெரிதாக செல்கிறது. இந்நிலையில் ஹிந்தியில் பிரபல நடிகரான கோவிந்தாவின் மனைவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்து இருக்கிறார்.

61 வயதில் விவாகரத்து

கோவிந்தாவின் மனைவி சுனிதா அஹுஜா போட்டிருக்கும் வழக்கில் தன்னை கணவர் ஏமாற்றிவிட்டார், கொடுமை படுத்துகிறார், வேறு பெண்களுடன் தொடர்பில் இருக்கிறார் என புகார் கூறி இருக்கிறார்.

இது பற்றி சுனிதா தற்போது youtube வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசி இருப்பதால் அது வைரல் ஆகி வருகிறது. இருப்பினும் இந்த புகார் பற்றி நடிகர் கோவிந்தா எந்த விளக்கமும் இதுவரை கொடுக்கவில்லை. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *