வெளிநாடு மட்டும் தமிழகம் என மொத்தமாக சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் செய்த வசூல்…

விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

நடிகர் சூர்யா நடிப்பில் இந்த வருடம் இரண்டு படங்கள் வெளியாகிவிட்டது.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா-த்ரிஷா நடித்த கருப்பு திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது, பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் செய்து பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. அப்படத்தை தொடர்ந்து சூர்யா, வெங்கட் அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.


தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல குடும்பத் திரைப்படம் என்ற விமர்சனங்களை அதிகம் பெற்று வருவதால் படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வெளிநாடு மட்டும் தமிழகம் என மொத்தமாக சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் செய்த வசூல்... | Suriya Vishwanath And Sons Movie Ww Bo

பாக்ஸ் ஆபிஸ்

இந்தியாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகளை விற்பனை செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை இப்படம் ரூ. 55 கோடியும், வெளிநாடுகள் என மொத்தமாக ரூ. 196 கோடியும் வசூல் வேட்டை செய்துள்ளதாம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *