வெற்றிமாறன் படம்.. மாஸ் வீடியோ உடன் வந்த அறிவிப்பு

இயக்குனர் வெற்றிமாறன் அடுத்து சிம்புவை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். வடசென்னையை மையப்படுத்திய கதை என்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்த படம் வடசென்னை 2 இல்லை என வெற்றிமாறன் கூறினாலும், தனுஷின் வடசென்னை பட சாயல் அதிகம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ப்ரோமோ
சிம்பு மாஸ் லுக்கில் கையில் கத்தி உடன் நடந்து வரும் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டு இருக்கிறது.
இதோ.