வீர தீர சூரன் பட நாயகி துஷாரா விஜயனின் கண்கவரும் போட்டோஸ்

வீர தீர சூரன் பட நாயகி துஷாரா விஜயனின் கண்கவரும் போட்டோஸ்

துஷாரா விஜயன்

தமிழ் சினிமாவில் தற்போது வளந்து வரும் நடிகைகளில் ஒருவர் துஷாரா விஜயன். இவர் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த படத்தை தொடர்ந்து, தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த ராயன் படத்தில் தனுஷின் தங்கையாக நடித்தார்.

இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்த துஷாராவுக்கு, ரஜினியின் வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சமீபத்தில், விக்ரம் ஜோடியாக வீர தீர சூரன் படத்தில் நடித்தார். தற்போது, இவர் சேலையில் இருக்கும் அழகிய போட்டோஸ் இதோ,    

GalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *