வீரத் தமிழன்.. போராட்டம் படத்தின் முதல் சிங்கிள் வெளியானது

வீரத் தமிழன்.. போராட்டம் படத்தின் முதல் சிங்கிள் வெளியானது

IBC தமிழ் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் போராட்டம். இந்த படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது.

வீர தமிழன் என்ற இந்த பாடலை பூவன் மதீசன் இசையமைத்து இருக்கிறார். டாப் குக் டூப் குக் நிகழ்ச்சி புகழ் மதீசன் ராப் பகுதிகளை பாடி இருக்கிறார்.

போராட்டம் படம் இந்த வருடம் கோடை விடுமுறைக்கு வெளியாக இருப்பதாகவும் பாடலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வீரத்தமிழன் பாடல் இதோ ..

 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *