விஸ்வநாத் & சன்ஸ் வெளிநாடுகளில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா, சூர்யா சம்பவம்

விஸ்வநாத் & சன்ஸ்

சூர்யா நடிப்பில் இந்த வருடம் அடுத்தடுத்து 2 ஹிட் படங்கள் அமைந்துவிட்டது.

கருப்பு படத்தின் வெற்றியே இன்னும் ரசிகர்களால் கொண்டாடி முடிக்காத நிலையில் தற்போது விஸ்வநாத் & சன்ஸ் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

வசூல் 

அதிலும் இந்த படம் முதல் நாளிலிருந்து வெளிநாடுகளில் வசூல் வேட்டை தான் நடத்தி வருகிறது.

அதிலும் அமெரிக்காவில் ரூ. 20 கோடிகளுக்கு மேல் வசூல் செய்த இப்படம், வெளிநாடு முழுவதும் தற்போது விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரூ. 51 கோடி வசூலை தாண்டி சூர்யா கெரியரில் கருப்பு படத்திற்கு அடுத்து அதிக வசூல் என்ற நிலையை எட்டியுள்ளது, எப்படியும் ரூ. 60 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *