விஜய் தனது மனைவி, மகன், அப்பா, அம்மாவுடன் எடுத்துக்கொண்ட குடும்ப போட்டோ.. இதோ பாருங்க

விஜய் தனது மனைவி, மகன், அப்பா, அம்மாவுடன் எடுத்துக்கொண்ட குடும்ப போட்டோ.. இதோ பாருங்க

நடிகர் விஜய்

நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களமிறங்கியுள்ளார். ஜனநாயகன் தான் தனது கடைசி படம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதனால் இப்படத்தை திரையில் பார்த்து கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஹெச். வினோத் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

விஜய் தனது மனைவி, மகன், அப்பா, அம்மாவுடன் எடுத்துக்கொண்ட குடும்ப போட்டோ.. இதோ பாருங்க | Thalapathy Vijay And Sangeetha Vijay Family Photo

தனது கடைசி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட விஜய், அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அடுத்ததாக வருகிற ஆகஸ்ட் 21ம் தேதி மதுரையில் தவெகவின் இரண்டாம் மாநில மாநாடு நடக்கவுள்ளது.

விஜய் குடும்பம்



சினிமா நட்சத்திரங்களின் பலரும் பார்த்திராத புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் நடிகர் விஜய் தனது மனைவி, மகன், அப்பா, அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

Gallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *