விஜய் டிவி ரக்ஷன் மனைவி உடன் எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. போட்டோ இதோ

விஜய் டிவி ரக்ஷன் மனைவி உடன் எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. போட்டோ இதோ

விஜய் டிவியில் முக்கிய தொகுப்பாளராக இருப்பவர் ரக்ஷன். அவர் தற்போது குக் வித் கோமாளி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார்.

கடந்த சீசனில் மணிமேகலை உடன் அவர் தொகுத்து வழங்கினார். ஆனால் இந்த சீசன் அவர் மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.

விஜய் டிவி ரக்ஷன் மனைவி உடன் எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. போட்டோ இதோ | Vijay Tv Rakshan With Wife In Maldives

மனைவி உடன்..

இந்நிலையில் ரக்ஷ்ன் தனது மனைவி உடன் மாலத்தீவுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார்.

அங்கு ஜோடியாக நீச்சல் குளத்தில் இருக்கும் போட்டோவையும் வெளியிட்டு இருக்கிறார். 

Gallery

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *