விஜய் டிவியில் சுதந்திர தின ஸ்பெஷலாக வரும் ஹிட் படம்! என்னனு பாருங்க

விடுமுறை நாள் என்றால் உடனே சின்னத்திரையில் என்ன புது படம் போடுகிறார்கள் என்று தான் டிவி ரசிகர்கள் எல்லோரும் முதலில் பார்ப்பார்கள்.
அதனாலேயே டிவி சேனல்கள் போட்டிபோட்டுக்கொண்டு ஹிட் படங்களாக அந்த நாட்களில் ஒளிபரப்புவார்கள்.
சுதந்திர தின ஸ்பெஷல்
இந்நிலையில் சுதந்திர தின ஸ்பெஷலாக விஜய் டிவியில் அமரன் படம் ஒளிபரப்பாக இருக்கிறது.
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த இந்த படம் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையப்படுத்திய படமாகும்.