விஜய் சேதுபதி, நித்யா மேனன் முதன்முறையாக ஜோடியாக நடித்துள்ள தலைவன் தலைவி பட டிரைலர்

தலைவன் தலைவி
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் தலைவன் தலைவி.
டிரைலரை பார்க்கும் போது குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என்பது மட்டும் தெரிகிறது.
இதோ படத்தின் டிரைலர்,






