விஜயாவிற்காக முத்து-மீனா செய்த காரியம், சோகமான நிலையில் மனோஜ்… சிறகடிக்க ஆசை புரொமோ

விஜயாவிற்காக முத்து-மீனா செய்த காரியம், சோகமான நிலையில் மனோஜ்… சிறகடிக்க ஆசை புரொமோ

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ரசிகர்களால் கொண்டாடப்படும் டாப் தொடர்.

இப்போது கதையில் விஜயா நடனப் பள்ளியில் நடந்த கலவரம் பற்றிய கதை தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் க்ரிஷ் வீட்டில் இருப்பது விஜயா பெரிய தலைவலியாக பார்க்கிறார்.

ரோஹினி அம்மாவும் க்ரிஷ் உங்களது வீட்டிலேயே இருக்கட்டும் என கூறிக் கொண்டே இருக்கிறார்.

இன்னொரு பக்கம் மனோஜ், விஜயாவின் பிரச்சனையை தான் தீர்த்து வைக்கிறேன் என பெண் வீட்டாரிடம் பேச போய் வசமாக சிக்கிக் கொள்கிறார்.

விஜயாவிற்காக முத்து-மீனா செய்த காரியம், சோகமான நிலையில் மனோஜ்... சிறகடிக்க ஆசை புரொமோ | Siragadikka Aasai Serial Next Week Promo

புரொமோ

அடுத்த வார புரொமோவில், முத்து-மீனா இரு வீட்டாரிடமும் எப்படியோ பேசி திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்கிறார்கள்.

இந்த விஷயம் அறிந்து மனோஜ்-ரோஹினி, முத்து தங்களை அசிங்கப்படுத்துவானே என புலம்புகிறார்கள். 

விஜயாவிற்காக முத்து-மீனா செய்த காரியம், சோகமான நிலையில் மனோஜ்... சிறகடிக்க ஆசை புரொமோ | Siragadikka Aasai Serial Next Week Promo

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *