வாட்டர் மெலன் திவாகர் முதல் அகோரி கலையரசன் வரை.. பிக் பாஸ் 9ல் நுழைத்த 20 போட்டியாளர்கள் முழு லிஸ்ட் இதோ

வாட்டர் மெலன் திவாகர் முதல் அகோரி கலையரசன் வரை.. பிக் பாஸ் 9ல் நுழைத்த 20 போட்டியாளர்கள் முழு லிஸ்ட் இதோ

பிக் பாஸ் 9 தொடங்கும் முன்பு உத்தேச போட்டியாளர்கள் லிஸ்ட் என ஒன்று இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருந்தது.

ஆனால் இன்று ஷோ தொடங்கியபோது அந்த லிஸ்டில் இருந்து ஒருசிலர் மட்டுமே வந்திருக்கின்றனர்.

வாட்டர் மெலன் திவாகர் முதல் அகோரி கலையரசன் வரை.. பிக் பாஸ் 9ல் நுழைத்த 20 போட்டியாளர்கள் முழு லிஸ்ட் இதோ | Bigg Boss 9 Tamil 20 Contestants List Full Details

20 போட்டியாளர்கள்

மொத்தம் 20 போட்டியாளர்களை விஜய் சேதுபதி வீட்டுக்குள் அனுப்பி வைத்திருக்கிறார்.

  1. திவாகர் (டாக்டர், வாட்டர் மெலன் ஸ்டார்)
  2. அரோரா சின்க்ளேர் (இன்ஸ்டா பிரபலம்)
  3. FJ (நடிகர்)
  4. VJ பார்வதி (தொகுப்பாளர்)
  5. துஷார் (ரீல்ஸ் பிரபலம்)
  6. கனி திரு (CWC புகழ்)
  7. சபரிநாதன் (விஜய் டிவி வேலைக்காரன் சீரியல் நடிகர்)

  8. பிரவீன் காந்தி (ரட்சகன் பட புகழ் இயக்குனர்)
  9. கெமி (CWC புகழ், RJ)
  10. ஆதிரை (சீரியல் நடிகை)
  11. ரம்யா ஜோ (ஆடலும் பாடல் டான்சர்)
  12. கானா வினோத் (பாடகர்)
  13. வியானா (மாடல்)
  14. பிரவீன் ராஜ்தேவ் (சீரியல் நடிகர்)
  15. சுபிக்ஷ குமார் (மீனவ குடும்பத்து பெண்)
  16. அப்ஸரா CJ (திருநங்கை)
  17. விக்கல்ஸ் விக்ரம் (அறிமுகம் தேவையில்லை.. விஜய் சேதுபதியே அப்படி தான் சொன்னார்)
  18. நந்தினி R (தொகுப்பாளர்)
  19. கம்ருதீன் (சீரியல் நடிகர்)
  20. கலையரசன் (அகோரி கலையரசன் என்றால் எல்லோருக்கும் தெரியும்).

வாட்டர் மெலன் திவாகர் முதல் அகோரி கலையரசன் வரை.. பிக் பாஸ் 9ல் நுழைத்த 20 போட்டியாளர்கள் முழு லிஸ்ட் இதோ | Bigg Boss 9 Tamil 20 Contestants List Full Details

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *