வரும் திங்கள் முதல் மகாநதி, அய்யனார் துணை சீரியல்களின் நேரம் மாற்றம்… புதிய நேரம் இதோ

வரும் திங்கள் முதல் மகாநதி, அய்யனார் துணை சீரியல்களின் நேரம் மாற்றம்… புதிய நேரம் இதோ

சீரியல்கள்

காலம் மாற மாற எல்லா விஷயங்களிலும் நிறைய மாற்றம் நடந்து வருகிறது.

முந்தைய காலகட்டத்தில் சீரியல்கள் என்று எடுத்தாலே கூட்டுக் குடும்பம், மாமியார் மருமகள் சண்டை, வில்லி இப்படிபட்ட கதைக்களத்திலேயே தொடர்கள் இருக்கும்.

இப்போது குடும்ப பாங்காக கதைகள் வந்தாலும் கொஞ்சம் வித்தியாசம் காட்டப்பட்டு வருகிறது.

வரும் திங்கள் முதல் மகாநதி, அய்யனார் துணை சீரியல்களின் நேரம் மாற்றம்... புதிய நேரம் இதோ | Ayyanar Thunai Mahanadhi Serials Time Change

விஜய் டிவி

அப்படி விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை, மகாநதி, அய்யனார் துணை போன்ற தொடர்களுக்கு மக்களால் பெரிய அங்கீகாரம் கொடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 2 சீரியல்களின் நேரம் மாற்ற தகவல் தான் வந்துள்ளது.

வரும் திங்கள் முதல் மகாநதி, அய்யனார் துணை சீரியல்களின் நேரம் மாற்றம்... புதிய நேரம் இதோ | Ayyanar Thunai Mahanadhi Serials Time Change

Vika Vika என ரசிகர்களால் கொண்டாடப்படும் மகாநதி சீரியல் Re Telecast காலை 11.30 மணிக்கு வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாக உள்ளதாம்.

அதேபோல் அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்தும் வகையில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியல் மதியம் 12 மணிக்கு Re Telecast ஆக உள்ளதாம். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *