லேட்டஸ்ட் டிரெண்டிங் தொகுப்பாளினியாக வலம்வரும் பேர்ள் மானே போட்டோஸ்

பேர்ள் மானே
மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் பேர்ள் மானே.
சினிமாவில் கலக்கி வந்தவர் மலையாளத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். ஆனால் இப்போது அவர் தனியாக ஒரு யூடியூப் பக்கம் திறந்து நிறைய பிரபலங்களை அழைத்து பேட்டிகள் எடுத்து வருகிறார்.
சமீபத்தில் அவர் நடிகர் ஜெயம் ரவியை எடுத்த கலாட்டாவான பேட்டி ரசிகர்களிடம் செம வைரலாகியுள்ளது. தற்போது பேர்ள் மானேவின் அழகிய புகைப்படங்களை காண்போம்.






