லப்பர் பந்து பட நடிகை சஞ்சனா அழகிய போட்டோஷூட்

லப்பர் பந்து பட நடிகை சஞ்சனா அழகிய போட்டோஷூட்

லப்பர் பந்து படத்தில் நடித்து பாப்புலர் ஆனவர் சஞ்சனா க்ரிஷ்ணமுர்த்தி. அவர் அந்த படத்திற்கு பின் புகழின் உச்சிக்கே சென்ற நிலையில் தற்போது இன்ஸ்டாக்ராமில் மட்டும் அவரை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.

தற்போது நடிகை சஞ்சனா சூரியகாந்தி தோட்டத்தில் எடுத்த அழகிய போட்டோஷூட் இதோ.
 

“How pretty!!!” என நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த போட்டோக்களை பார்த்து கமெண்ட் செய்து இருக்கிறார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *