லட்சணமாக புடவையில் நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்
ராய் லட்சுமி
கல்லூரி படிக்கும் காலம் முதலே மாடலிங் துறையில் நுழைந்து பணியாற்றி வந்தவர் நடிகை ராய் லட்சுமி.
அடுத்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் விக்ராந்த் நடித்த கற்க கசடற படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தவர் திடீரென கவர்ச்சியில் இறங்கினார்.
சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சி போட்டோ ஷுட் புகைப்படங்களை பதிவிடும் ராய் லட்சுமி தற்போது புடவையில் போட்டோஸ் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,
