ரோகிணிக்கு பேய் பிடித்துவிட்டது.. அதிர்ச்சியில் மனோஜ்.. சிறகடிக்க ஆசையில் அடுத்து நடக்கப்போவது இதுதான்

ரோகிணிக்கு பேய் பிடித்துவிட்டது.. அதிர்ச்சியில் மனோஜ்.. சிறகடிக்க ஆசையில் அடுத்து நடக்கப்போவது இதுதான்

சிறகடிக்க ஆசை

தமிழக மக்களின் பேராதரவோடு வெற்றிகரமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை.

இந்த சீரியலில் தற்போது கிரிஷை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார் ரோகிணி. கிரிஷ் வீட்டிற்குள் வந்தது மனோஜ் மற்றும் விஜயாவுக்கு பிடிக்கவில்லை.

ரோகிணிக்கு பேய் பிடித்துவிட்டது.. அதிர்ச்சியில் மனோஜ்.. சிறகடிக்க ஆசையில் அடுத்து நடக்கப்போவது இதுதான் | Siragadikka Aasai Serial Coming Week Promo Video

ஆனால், சிந்தாமணியிடம் சொல்லி கிரிஷை கடத்தி ஆசிரமத்தில் விட சொன்னார் விஜயா. இந்த திட்டத்தை அறிந்த மீனா உடனடியாக முத்துவிடம் சொல்லி, கிரிஷை காப்பாற்றினார்.

சரி இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் மனோஜிடம் எப்படி கிரிஷை நெருங்கிய பழக வைப்பது என்று தெரியாமல் ரோகிணி இருக்கிறார்.

ரோகிணிக்கு பேய் பிடித்துவிட்டது

இந்த நிலையில், இறந்துபோன கிரிஷ் அம்மா கல்யாணியின் ஆவி தனக்குள் புகுந்துவிட்டது என்பது போல் திட்டம்போட்டு மனோஜை பயமுறுத்துகிறார்.

ரோகிணிக்கு பேய் பிடித்துவிட்டது.. அதிர்ச்சியில் மனோஜ்.. சிறகடிக்க ஆசையில் அடுத்து நடக்கப்போவது இதுதான் | Siragadikka Aasai Serial Coming Week Promo Video

என் மகன் கிரிஷிடம் எப்போதுமே நீ பாசமாக நடந்துகொள்ள வேண்டும் என கூற, சரி என சொல்கிறார் மனோஜ். இனி அடுத்து என்னென்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பதை வரும் நாட்களில் பார்ப்போம். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *