ரூ.2000 கோடி சொத்து வைத்திருக்கும் நடிகரின் மகன்.. ஆனால் கார் கூட வாங்காமல் பேருந்தில் போகிறாரா

ரூ.2000 கோடி சொத்து வைத்திருக்கும் நடிகரின் மகன்.. ஆனால் கார் கூட வாங்காமல் பேருந்தில் போகிறாரா

பொதுவாக சினிமா துறையில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் என்றால் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வார்கள், அவர்கள் குடும்பம் எப்படி இருக்கும் என்பதும் எல்லோருக்கும் தெரிந்தது தான்.

வீடு, சொகுசு கார்கள், விமான பயணம், அடிக்கடி வெளிநாடு ட்ரிப் என்று தான் இருபார்கள். ஆனால் இந்தியாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நபரின் மகன் ஒரு கார் கூட வேண்டாம் என சொல்லி அரசு பேருந்தில் சொல்கிறாராம்.

ரூ.2000 கோடி சொத்து வைத்திருக்கும் நடிகரின் மகன்.. ஆனால் கார் கூட வாங்காமல் பேருந்தில் போகிறாரா | Aamir Khan Son Junaid Didn T Buy Car Uses Bus

அமீர் கான் மகன்

ஹிந்தி நடிகர் அமீர் கான் மகன் ஜுனைத் கான் தான் அது. அவர் ஏற்கனவே ஹீரோவாக ஹிந்தியில் இரண்டு படங்கள் நடித்து விட்டார். இருப்பினும் அவர் கார் பயன்படுத்தாமல் பஸ்சில் தான் செல்கிறாராம்.

இது பற்றி அமீர் கான் பேசும்போது, “என் மகன் இன்னும் கார் கூட வாங்கவில்லை என்பது அதிர்ச்சியாக இருக்கும். பொது போக்குவரத்தை தான் பயன்படுத்துகிறான். கார் வாங்கிக்கொள் என சொல்லி சொல்லி அலுத்துவிட்டது.”

“விமானத்தில் போக சொன்னால் வேண்டாம் என சொல்லவிட்டு ஸ்லீப்பர் பஸ்சில் போகிறான்” எனவும் ஆமீர் கான் கூறி இருக்கிறார்.

2000 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கும் நடிகருக்கு இப்படி ஒரு மகனா என பலரும் ஆச்சர்யம் அடைந்திருக்கின்றனர். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *