ரிலீஸ் ஆகி ஒருவருடம் ஆகியும் சலார் செய்த சாதனை.. என்ன பாருங்க

ரிலீஸ் ஆகி ஒருவருடம் ஆகியும் சலார் செய்த சாதனை.. என்ன பாருங்க

சலார்

கேஜிஎப் புகழ் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளிவந்த படம் சலார். அதில் பிரபாஸ், பிரித்விராஜ் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.


இந்த படம் தியேட்டர்களில் 700 கோடிக்கும் மேல் வசூலித்து இருந்தது. அதை தொடர்ந்து ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ரிலீஸ் ஆகி ஒருவருடம் ஆகியும் சலார் செய்த சாதனை.. என்ன பாருங்க | Salaar Trending In Ott For More Than A Year


ஒரு வருடமாக ட்ரெண்டிங்


இந்த படம் ஓடிடியில் கடந்த வருடம் ஜனவரியில் வெளியாகி இருந்தது. தற்போது ஒருவருடம் கழித்தும் சலார் படம் ஓடிடியில் ட்ரெண்டிங்கில் இருக்கிறதாம்.


அதற்காக நடிகர் பிரித்விராஜ் நன்றி கூறி பதிவிட்டு இருக்கிறார்.

Gallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *