ராஷ்மிகாவின் ஃபிட்னஸ் ரகசியம் இதுதானாம்.. அவரே வெளியிட்ட வீடியோ

ராஷ்மிகா மந்தனா
இந்திய சினிமாவின் லக்கி சார்ம் என்றால் அது ராஷ்மிகா மந்தனா தான். இவர் நடித்தாலே அந்த படம் ஹிட் தான் என ஆகிவிட்டது.
இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த சாவா, அனிமல், புஷ்பா 2, கேர்ள்ப்ரண்ட், காக்டெயில் 2 என அனைத்து படங்களுமே மெகா ஹிட் தான்.
இவர் நல்ல பீக்-ல் இருக்கும் போதே பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்துவிட்டார்.
ஃபிட்னஸ் ரகசியம்
திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் இவர் நடித்து வர, தற்போது அன் ஃபிட்னஸ் ரகசியம், என்ன ஒர்க் அவுட் என்பதை ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ…






