ரஜினி, கமல் படத்தின் மாஸான புரோமோ வீடியோ.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ரெட் ஜெயிண்ட்

ரஜினி, கமல் படத்தின் மாஸான புரோமோ வீடியோ.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ரெட் ஜெயிண்ட்

KH – RK

பல ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த் – கமல் ஹாசன் இணைந்து நடிக்கின்றனர். ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் உருவாகிறது.

ரஜினி, கமல் படத்தின் மாஸான புரோமோ வீடியோ.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ரெட் ஜெயிண்ட் | Rajinikanth Kamal Haasan Movie Promo Video Update  

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் அறிவிப்பு குறித்து நேற்றில் இருந்து அப்டேட்களை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

புரோமோ வீடியோ

இந்த நிலையில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ரஜினி – கமல் படத்தின் புரோமோ வீடியோ நாளை 12.07 PM மணிக்கு வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ரஜினி, கமல் படத்தின் மாஸான புரோமோ வீடியோ.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ரெட் ஜெயிண்ட் | Rajinikanth Kamal Haasan Movie Promo Video Update

இது ரஜினி – கமல் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *