ரஜினியுடன் இருக்கும் இந்த பெண் யார் என தெரிகிறதா.. இப்போது தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு நபர்

ரஜினியுடன் இருக்கும் இந்த பெண் யார் என தெரிகிறதா.. இப்போது தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு நபர்

நடிகர் ரஜினிகாந்த உடன் பல வருடங்களுக்கு முன் நடித்த குழந்தை தான் இவர். தற்போது தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு பாடகியாக இருக்கிறார்.

இந்த போட்டோவில் இருப்பது யார் என கண்டுபிடித்துவிட்டீர்களா?

ரஜினியுடன் இருக்கும் இந்த பெண் யார் என தெரிகிறதா.. இப்போது தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு நபர் | Guess The Star With Rajinikanth In Old Pic

அனுராதா ஸ்ரீராம்

 பாடகி அனுராதா ஸ்ரீராம் தான் இது. அவர் 1980ல் வந்த காளி என்ற படத்தில் ரஜினி உடன் நடித்து இருந்தார். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி பாடகியாக வலம் வரும் அனுராதா சின்ன வயதில் நடித்தார் என்பதே பலருக்கும் ஆச்சர்யமான தகவலாக இருக்கும்.


ரஜினி உடன் அவர் இருக்கும் புகைப்படத்தை பாருங்க.

GalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *