ரசிகர்களை கவரும் நடிகை ஸ்ரீலீலாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஸ்ரீலீலா. இவருடைய நடிப்பை தாண்டி நடனத்திற்கு ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரங்களில் ஒருவரான ஸ்ரீலீலா, தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவிடுவார். அந்த வகையில் தற்போது ஸ்ரீலீலா சிவப்பு நிற உடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..