முன்பதிவில் இதுவரை LiK திரைப்படம் செய்துள்ள வசூல்… எவ்வளவு தெரியுமா

முன்பதிவில் இதுவரை LiK திரைப்படம் செய்துள்ள வசூல்… எவ்வளவு தெரியுமா

LiK 

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பின் மூன்று ஆண்டுகள் கழித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் Love Insurance Kompany (LiK).

முன்பதிவில் இதுவரை LiK திரைப்படம் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா | Lik Movie Pre Booking Box Office

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, லலித் குமார் மற்றும் நயன்தாரா தயாரித்துள்ளனர். இப்படத்தில் பிரதீப் உடன் இணைந்து க்ரித்தி ஷெட்டி, கௌரி ஜி. கிஷன், எஸ்.ஜே. சூர்யா, சீமான், மாளவிகா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

முன்பதிவு வசூல்



பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள LiK திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளிவரவுள்ள நிலையில், முன்பதிவு வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

முன்பதிவில் இதுவரை LiK திரைப்படம் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா | Lik Movie Pre Booking Box Office

அதன்படி, இதுவரை நடந்த முன்பதிவில் இப்படம் ரூ. 85+ லட்சம் வசூல் செய்துள்ளது. முதல் நாள் உலகளவில் LiK எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *