முதலமைச்சர் ஆக ஆசைப்படும் த்ரிஷா.. ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகும் வீடியோ

முதலமைச்சர் ஆக ஆசைப்படும் த்ரிஷா.. ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகும் வீடியோ

த்ரிஷா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப், சூர்யா 45 என கைவசம் பல படங்கள் உள்ளன.

முதலமைச்சர் ஆக ஆசைப்படும் த்ரிஷா.. ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகும் வீடியோ | Trisha Says She Desire To Become Cm

இதில் தற்போது சூர்யாவின் 45து திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார் த்ரிஷா. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் த்ரிஷாவிற்கு 22 ஆண்டுகள் நிறைவுக்காக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தாது.

முதலமைச்சர் ஆக ஆசைப்படும் த்ரிஷா.. ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகும் வீடியோ | Trisha Says She Desire To Become Cm

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்துவருகிறது.

முதலமைச்சர் ஆக ஆசை

இந்த நிலையில் நடிகை த்ரிஷா அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

முதலமைச்சர் ஆக ஆசைப்படும் த்ரிஷா.. ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகும் வீடியோ | Trisha Says She Desire To Become Cm

அவ்வப்போது திரையுலக நட்சத்திரங்கள் அளிக்கும் பழைய பேட்டிகள் இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் அந்த பேட்டியில், நடிகை த்ரிஷா தான் முதலமைச்சராக ஆசைப்படுகிறேன் என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ.. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *