மிருனாள் தாகூர் சேலையில் அழகிய போட்டோஷூட்

நடிகை மிருனாள் தாகூர் தற்போது இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். ஹோம்லி லுக் மட்டுமின்றி கிளாமரில் ரசிகர்களை ஈர்த்து வருகிறார் அவர்.

நிகழ்ச்சிகளுக்கு வரும்போது அவர் அணிந்தவரும் உடை பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

தற்போது சேலையில் கியூட்டாக அவர் வந்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *