மாஸ்க் படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா

மாஸ்க் படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா

மாஸ்க்

கவின் – ஆண்ட்ரியா கூட்டணியில் முதல் முறையாக உருவாகி கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் மாஸ்க்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்க ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இப்படத்தில் சார்லி, பவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

வசூல் 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. மாஸ்க் படத்தின் வசூல் குறித்து முதல் நாளில் இருந்தே பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில், இப்படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மாஸ்க் படம் உலகளவில் ரூ. 15 கோடி வசூல் செய்துள்ளது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *