மார்கழி மாத குருப்பெயர்ச்சி: இன்றுமுதல் அதிஷ்டம் பெறும் ராசிகள் எவை?

மார்கழி மாத குருப்பெயர்ச்சி: இன்றுமுதல் அதிஷ்டம் பெறும் ராசிகள் எவை?

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.


குரு பகவான் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார்.

இந்த நிலையில் மார்கழி மாதம் குருப்பெயர்ச்சியில் சில ராசிகள் அதிஷ்டம் பெறப்போகின்றது இது புத்தாண்டிலும் தொடரும் அது எந்தெந்த ராசிகள் என்பதை பார்க்கலாம்.

மார்கழி குருபெயர்ச்சி

மார்கழி மாத குருப்பெயர்ச்சி: இன்றுமுதல் அதிஷ்டம் பெறும் ராசிகள் எவை? | Zodiac Sings Luck Money Rasi Palan 2025 Astrolagy

மிதுனம்
  • மிதுன ராசியினருக்கு இந்த மார்கழி முதல் திருமண வரன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • அனைத்து துறைகளிலும் நன்மை பெறுவீர்கள்.
  • சிறிய உடல்நல பிரச்சனைகள் வரலாம்.
  • குடும்பத்தில் இருந்து பல நல்ல செய்திகள் வரக்கூடும்.
  • பொருளாதார ரீதியில் இருந்த சிக்கல்கள் குறையும்.
கடகம்
  • உங்களுக்கு நிதி ஆதாரங்கள் அதிகரிக்கும்.
  • எதாவது ஒரு வழியில் இருந்து பணவரவு அதிகரிக்கும்.

  • வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புக்கள் அதிகம்.

  • உடல் ஆரோக்கியத்தில் சிறந்து விளங்கும்.
சிம்மம்
  • இந்த தொழில் மற்றும் அங்கிகாரம் கிடைக்க அதிக வாய்ப்பு கிடைக்கும்.

  • கணவன் தனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும்.

  • தொழிலில் செய்த முதலீட்டால் லாபம் பல மடங்கு கிடைக்கும். 
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *