மழையில் நனைந்தபடி செம Romantic நடனமாடிய சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்…. யாருடன் தெரியுமா?

மழையில் நனைந்தபடி செம Romantic நடனமாடிய சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்…. யாருடன் தெரியுமா?

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் பூஜா வெங்கட்.

தற்போது இசையமைப்பாளர் வித்தியாசகரின் மகனும் பாடகருமான ஹர்ஷவர்தனுடன் இணைந்து செம ரொமான்டிக்காக நடனமாடி வெளியிட்டுள்ள காணொளி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

பூஜா வெங்கட்

சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாப் 5 இடத்தினை பிடித்து பின்னர் வெளியேற்றப்பட்டார்.

மழையில் நனைந்தபடி செம Romantic நடனமாடிய சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்.... யாருடன் தெரியுமா? | Super Singer 8 Pooja Venkat Harshavardhan Dance

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான காவிய திரைப்படமான பொன்னியின் செல்வன் மற்றும் இன்னும் சில திரைப்படங்களில் பல்வேறு பாடல்களை பாடி இருக்கிறார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவரும், டீஜே பிளாக்கும் செய்த குறும்பு செயல்கள் மக்கள் மத்தியில் வைரலானது.

அதனை தொடர்ந்து சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக களமிறங்கினார்.

மழையில் நனைந்தபடி செம Romantic நடனமாடிய சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்.... யாருடன் தெரியுமா? | Super Singer 8 Pooja Venkat Harshavardhan Dance

இதுவும் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.

அதன்பின் ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் பூஜா, அண்மை காலமாக இதுவரை இல்லாத வகையில் செம கிளாமராக நமனமாடி ரீல்ஸ் செய்து வருகின்றார்.

மழையில் நனைந்தபடி செம Romantic நடனமாடிய சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்.... யாருடன் தெரியுமா? | Super Singer 8 Pooja Venkat Harshavardhan Dance

இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் வித்தியாசகரின் மகனும் பாடகருமான ஹர்ஷவர்தனுடன் இணைந்து  மழையில் நனைந்தபடி என்னை கொஞ்ச கொஞ்ச வா மழையே…. பாடலுக்கு நடினமாடி தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைக்குகளை குவித்து வருகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *