மருமகள் சீரியல் நடிகை மௌனிகாவின் சில ஆழகான போட்டோஸ்

மௌனிகா
என்னது நாம் சீரியலில் பார்த்த அந்த நடிகையா இது என பல நடிகைகளின் போட்டோ ஷுட் பார்த்து ரசிகர்கள் வியந்துள்ளார்.
சீரியலில் ஒரு லுக்கில் இருக்கும் நடிகைகள் போட்டோ ஷுட்டில் ரசிகர்களை அப்படியே வாய் பிளக்க வைத்துவிடுகிறார்கள். அப்படி இப்போது நாம் ஒரு நடிகையின் இன்ஸ்டா புகைப்படங்களை தான் காண உள்ளோம்.
அது வேறு யாரும் இல்லை சன் டிவியின் மருமகள் சீரியலில் வில்லியாக நடிக்கும் மௌனிகா தான். அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.






