மருமகளுடன் VJ பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்ட அழகிய போட்டோ.. இதோ பாருங்க

மருமகளுடன் VJ பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்ட அழகிய போட்டோ.. இதோ பாருங்க

VJ பிரியங்கா

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக இருப்பவர் VJ பிரியங்கா தேஷ்பாண்டே. விஜய் தொலைக்காட்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவர் பிரபலமானார்.

மருமகளுடன் VJ பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்ட அழகிய போட்டோ.. இதோ பாருங்க | Vj Priyanka Deshpande With Her Brothers Daughter

சூப்பர் சிங்கர், ஸ்டார் ம்யூசிக் போன்ற பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். விரைவில் ஸ்டார்ட் ம்யூசிக் சீசன் 6 துவங்கவுள்ளது. இதற்கான ப்ரோமோ சமீபத்தில் வெளிவந்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன் பிரியங்காவிற்கு திருமணம் நடைபெற்றது. தனது நீண்ட நாள் காதலரான வசி என்பவரை மணமுடித்தார். இவர்களுடைய திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது.

மருமகளுடன் VJ பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்ட அழகிய போட்டோ.. இதோ பாருங்க | Vj Priyanka Deshpande With Her Brothers Daughter

மருமகளுடன் பிரியங்கா 

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில், தனது தம்பி மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

தனது மருமகளுக்கு 3 வயது ஆகிவிட்டது. அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துதான் பிரியங்கா இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *