மகாநதி சீரியலில் கங்காவாக நடிக்கும் தாருவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

நடிகை தாரு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் எல்லா சீரியல்களுக்குமே ரசிகர்கள் அதிகம்.
அதிலும் இளைஞர்களை கட்டிப்போடும் ஒரு அழகிய கதையாக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல். இதில் விஜய்-காவேரி ரோலில் நடிக்கும் ஜோடிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
சரி இப்போது நாம் மகாநதி சீரியலில் கங்கா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை தாருவின் அழகிய புகைப்படங்களை காண்போம்.






