மகரத்தில் அமரும் சூரியன்.., கட்டுக்கட்டாக பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
அந்த வகையில் வருகின்ற ஜனவரி மாதம் 2025 ஆம் ஆண்டு சனியின் சொந்த ராசியான மகர ராசிக்கு சூரிய பகவான் செல்கின்றார்.
ஒரு ஆண்டிற்கு பிறகு சூரியன் மகர ராசிக்கு செல்கிறார். இதன்மூலம் 3 ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர்.
தனுசு
- எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
- எடுத்துக் கொண்ட காரியங்கள் முன்னேற்றத்தை பெற்று தரும்.
- மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
- வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
-
குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். - பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- நிதி நிலைமையில் நல்ல உயர்வு இருக்கும்.
- வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும்.
- காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
துலாம்
- வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
- புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்
- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- சூரிய பகவானின் ஆசிர்வாதத்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
- புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
- நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
-
வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். - வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
- குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும்.
- நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
ரிஷபம்
- அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
- நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற்று முன்னேற்றம் காண்பார்கள்.
- குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- வேலை தொடர்பான பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
- நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
- பணம் வரவில் எந்த குறையும் இருக்காது.
- பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
- காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
- உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |