மகனை ரேஸ் செய்ய வைத்த அஜித்.. வைரலாகும் வீடியோ

நடிகர் அஜித் தற்போது கார் ரேஸில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். துபாயில் நடந்த ரேஸில் அவர் மூன்றாம் இடம் பிடித்த நிலையில் அதனைத் தொடர்ந்து இத்தாலியின் முகல்லோ டிராக்கில் நடந்த போட்டியிலும் அஜித்தின் அணி மூன்றாம் இடம் பிடித்து சாதித்தது.
இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது சென்னைக்கு திரும்பி இருக்கிறார்.
மகன் ரேஸிங்
இந்நிலையில் நடிகர் அஜித் தனது மகன் ஆத்விக் ரேஸ் செய்ய பயிற்சி கொடுத்திருக்கிறார்
சென்னையில் கோ கார்ட் ட்ராக்கில் தனது மகனை வண்டி ஓட்ட வைத்து இருக்கிறார் அஜித்.
அந்த புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இதோ பாருங்க.
Alexa play ‘Kanavellam’ ❤️#GoodBadUgly pic.twitter.com/a3tjNNFeIF
— Trollywood 𝕏 (@TrollywoodX) April 3, 2025