பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான மாரீசன் படம் செய்த மொத்த வசூல்… எவ்வளவு தெரியுமா?

மாரீசன் படம்
சினிமாவில் ஒரு கூட்டணி வெற்றிப்பெற்றுவிட்டால் அவர்கள் மீண்டும் இன்னொரு படத்தில் இணைய வேண்டும் என ஆசைப்படுவோம்.
அப்படி மாமன்னன் படத்தில் ஒன்றாக இணைந்து நடித்த பகத் பாசில்-வடிவேலு மீண்டும் இணைய வேண்டும் என தான் ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள். அதன்படி வடிவேலு-பகத் இருவரும் மாரீசன் என்ற படம் மூலம் இணைந்துள்ளனர்.
சதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவான இப்படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைக்களத்தை மையமாக கொண்டது.
பாக்ஸ் ஆபிஸ்
ரூ 15 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படத்தின் வசூல் எதிர்ப்பார்த்த அளவு வரவில்லை. க
லவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் வசூலில் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
இதுவரை மொத்தமாக படம் ரூ. 6.8 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளதாம்.