புதிய Mahindra Thor Roxx காரை வாங்கியுள்ள விஜய் டிவி சீரியல் நடிகர்.. யாரு பாருங்க, புகைப்படங்கள் இதோ

புதிய Mahindra Thor Roxx காரை வாங்கியுள்ள விஜய் டிவி சீரியல் நடிகர்.. யாரு பாருங்க, புகைப்படங்கள் இதோ

சக்திவேல்

விஜய் தொலைக்காட்சியில் புதுமுகங்களை வைத்து நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

அப்படி கடந்த 2023ம் ஆண்டு பிரவின் ஆதித்யா, அஞ்சலி பாஸ்கர், ரேஷ்மா பிரசாத் என பலர் நடிக்க ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சக்திவேல்.

பாபு இயக்கத்தில் ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

புதிய Mahindra Thor Roxx காரை வாங்கியுள்ள விஜய் டிவி சீரியல் நடிகர்.. யாரு பாருங்க, புகைப்படங்கள் இதோ | Sakthivel Serial Actor Pravin Buys New Car

புதிய கார்

இந்த தொடரில் வேலு என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகர் பிரவின் ஆதித்யா.
இவர் தற்போது Mahindra Thor Roxx காரை வாங்கியுள்ளார்.

புதிய Mahindra Thor Roxx காரை வாங்கியுள்ள விஜய் டிவி சீரியல் நடிகர்.. யாரு பாருங்க, புகைப்படங்கள் இதோ | Sakthivel Serial Actor Pravin Buys New Car

அதன்விலை ரூ. 16 லட்சத்தில் இருந்து ரூ. 28 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *