புதிய ஹேர் ஸ்டைல், கிளாமர் லுக்… நடிகை சோபிதா துலிபாலாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்…

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சோபிதா துலிபாலா. இவர் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டுவம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த நிலையில், தற்போது தனது புதிய ஹேர் ஸ்டைலுடன் கிளாமர் லுக்கில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ பாருங்க..






